சுவிட்சர்லாந்தில் பொலிசாருக்கான ஆயுதங்களை திருடி விற்ற வழக்கு: சிக்கிய முன்னாள் அதிகாரி

Loading… சுவிட்சர்லாந்தில் பொலிசாருக்கான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை திருட்டுத்தனமாக விற்று பல ஆண்டுகளாக சம்பாதித்த முன்னாள் அதிகாரி ஒருவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுவிஸில் Schwyz மண்டலத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மண்டல பொலிசாருக்கான துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடு செய்த 58 வயது முன்னாள் அதிகாரி ஒருவருக்கு 28 மாதங்கள் சிறை தண்டனை விதித்து பெடரல் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மட்டுமின்றி, 30 பிராங்குகள் வீதம் 180 நாட்களுக்கு அபராதம் செலுத்தவும் தீர்ப்பில் … Continue reading சுவிட்சர்லாந்தில் பொலிசாருக்கான ஆயுதங்களை திருடி விற்ற வழக்கு: சிக்கிய முன்னாள் அதிகாரி